Sunday 31 July 2011

Deiva Thirumagan - jagada thom

JAGADA THOM:
Jagada Thoam.. Jagada Thoam..
Vaazhkaiyae Poarkalam..
Jagada Thoam.. Jagada Thoam..
Ezhuthuvoam Sariththiram..
Nadanthu Nadanthu Kaal Thaeyalaam..
Vizhiththu Vizhiththu Kan Moodalam..
Iruntha Pothilum Vaa Poarilae Moathalaam..
Iruttai Viratta Oru Sooriyan
Aduththa Thiruppathilum Thoandralam
Ninaiththa Kanavu Kai Koodalaam.. Koodalaam..

Jagada Thoam.. Jagada Thoam..
Vaazhkaiyae Poarkalam..

Palakoadi Kaalangal Mannukkul Vaazhnthaalae
Kariththundu Vaazhkai Oru Naal Vairamaaga Maarum
Varalaatril Ennaalum Vali Indri Vaazhvillai
Valithaanae Vetriyil Aera Aeni Ondru Podum
Theemaiyai Theeyida Theemaiyai Naadidu.. Kutram Athil Illai
Thottathai Kaaththida Vaeliyil Mutkalai Vaithaal Thavarillai
Kannil Kaarkaalam.. O Indrae Maaraatho..
Nenjil Pookkaalam.. O Naalai Vaaraatho..

Nadanthu Nadanthu Kaal Thaeyalaam..
Vizhiththu Vizhiththu Kan Moodalam..
Iruntha Pothilum Vaa Poarilae Moathalaam..
Iruttai Viratta Oru Sooriyan
Aduththa Thiruppathilum Thoandralam
Ninaiththa Kanavu Kai Koodalaam.. Koodalaam..

Jagada Thoam.. Jagada Thoam..
Vaazhkaiyae Poarkalam..

Mudiyaatha Paathaithaan Kidaiyaathu Man Meethu
Munaerum Nathigal Ellam Pallam Paarthitaathu..
Vidiyaatha Naatkalthaan Kidaiyaathu Vinmeethu..
Vazhi Sinthum Eeram Pattu Nenjam Moozhgidaathu..
Aalayam Enbathu Kopura Vaasalum Silaiyum Mattumthaan
Athai Vida Maelithu Aandavan Vaazhum Nalloar Ullamthaan
Thaaimai Endraalum O Un Poal Aagaathu
Unmai Nenjamthaan O Unnai Poal Aaethu

Nadanthu Nadanthu Kaal Thaeyalaam..
Vizhiththu Vizhiththu Kan Moodalam..
Iruntha Pothilum Vaa Poarilae Moathalaam..
Iruttai Viratta Oru Sooriyan
Aduththa Thiruppathilum Thoandralam
Ninaiththa Kanavu Kai Koodalaam.. Koodalaam..

Jagada Thoam.. Jagada Thoam..
Vaazhkaiyae Poarkalam..
Jagada Thoam.. Jagada Thoam..
Ezhuthuvoam Sariththiram..

****************


சகட தோம்.. சகட தோம்..
வாழ்க்கையே போர்க்களம்..
சகட தோம்.. சகட தோம்..
எழுதுவோம் சரித்திரம்..
நடந்து நடந்து கால் தேயலாம்..
விழித்து விழித்து கண் மூடலாம்..
இருந்த போதிலும் வா போரிலே மோதலாம்..
இருட்டை விரட்ட ஒரு சூரியன்
அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கை கூடலாம்.. கூடலாம்..

சகட தோம்.. சகட தோம்..
வாழ்க்கையே போர்க்களம்..

பலகோடி காலங்கள் மண்ணுக்குள் வாழ்ந்தாலே
கரித்துண்டு வாழ்கை ஒரு நாள் வைரமாக மாறும்
வரலாற்றில் எந்நாளும் வலி இன்றி வாழவில்லை
வழிதானே வெற்றியில் ஏற ஏணி ஒன்று போடும்
தீமையை தீயிட தீமையை நாடிடு.. குற்றம் அதில் இல்லை
தோட்டத்தை காத்திட வெளியில் முட்களை வைத்தால் தவறில்லை
கண்ணில் கார்காலம்.. ஒ இன்றே மாறாதோ..
நெஞ்சில் பூக்காலம்.. ஒ நாளை வாராதோ..

நடந்து நடந்து கால் தேயலாம்..
விழித்து விழித்து கண் மூடலாம்..
இருந்த போதிலும் வா போரிலே மோதலாம்..
இருட்டை விரட்ட ஒரு சூரியன்
அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கை கூடலாம்.. கூடலாம்..

சகட தோம்.. சகட தோம்..
வாழ்க்கையே போர்க்களம்..

முடியாத பாதைதான் கிடையாது மண் மீது
முன்னேறும் நதிகள் எல்லாம் பள்ளம் பார்த்திடாது..
விடியாத நாட்கள்தான் கிடையாது விண்மீது..
வழி சிந்தும் ஈரம் பட்டு நெஞ்சம் மூழ்கிடாது..
ஆலயம் என்பது கோபுர வாசலும் சிலையும் மட்டும்தான்
அதை விட மேலிது ஆண்டவன் வாழும் நல்லோர் உள்ளம்தான்
தாய்மை என்றாலும் ஒ உன் போல் ஆகாது
உண்மை நெஞ்சம்தான் ஒ உன்னை போல் ஆனது

நடந்து நடந்து கால் தேயலாம்..
விழித்து விழித்து கண் மூடலாம்..
இருந்த போதிலும் வா போரிலே மோதலாம்..
இருட்டை விரட்ட ஒரு சூரியன்
அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கை கூடலாம்.. கூடலாம்..

சகட தோம்.. சகட தோம்..
வாழ்க்கையே போர்க்களம்..
சகட தோம்.. சகட தோம்..
எழுதுவோம் சரித்திரம்..

Deiva Thirumagan lyrics

AARIRO AARIRO :
Aariro Aariro Ithu Thanthaiyin Thaalaatu
Bhoomiyae Puthithaanathey Ivan Mazhalayin Mozhi Kaettu
Thaayaga Thanthai Maarum Puthu Kaaviyam
Ivan Varaintha Kirukkalil Ivalo Uyir Oaviyam
Iru Uyir Ondru Saernthu Ingu Oar Uyir Aaguthey
Karuvarai Illai Endrabothum Sumanthida Thoanuthey
Vizhiyoram Eeram Vanthu Kudai Kaetkuthey..

Aariro Aariro Ithu Thanthaiyin Thaalaatu
Bhoomiyae Puthithaanathey Ivan Mazhalayin Mozhi Kaettu

Munnum Oru Sontham Vanthu Mazhai Aanathey
Mazhai Nindru Poanaal Enna Maram Thoovuthey
Vayathaal Valarnthum Ivan Pillaiyae
Pillai Poal Irunthum Ival Annaiyae
Ithupoal Aanantham Vaerillaiyae
Iru Manam Ondru Sarnthu Ingae Mounaththil Paesuthey
Oru Nodi Pothum Pothum Endru Oar Kural Kaetkuthey
Vizhi Oaram Eeram Vanthu Kudai Kaetkuthey

Aariro Aariro Ithu Thanthaiyin Thaalaatu
Bhoomiyae Puthithaanathey Ivan Mazhalayin Mozhi Kaettu

Kannaadiku Bhimbam Athai Ival Kaatinaal
Kaetkaatha Or Paadal Athil Isai Meettinaal
Adadaa Theivam Ingae Varamaanathey
Azhagaai Veettil Vilaiyaaduthey
Anbin Vithai Ingae Maramaanathey
Kadavulai Paarthathillai Ivanathu Kangal Kaattuthey
Paasaththin Mun Indru Ulagin Arivugal Thoarkuthey
Vizhiyoram Eeram Vanthu Kudai Kaetkuthey

Aariro Aariro Ithu Thanthaiyin Thaalaatu
Bhoomiyae Puthithaanathey Ivan Mazhalayin Mozhi Kaettu

*************************************

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு
தாயாக தந்தை மாறும் புது காவியம்
இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஒர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்றபோதும் சுமந்திட தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே..

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூவுதே
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
இதுபோல் ஆனந்தம் வேறில்லையே
இரு மனம் ஒன்று சார்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
ஒரு நொடி போதும் போதும் என்று ஒர் குரல் கேட்குதே
விழி ஓரம் ஈரம் வந்து குடை கேட்குதே

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு

கண்ணாடிக்குள் பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கே வரமானதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரமானதே
கடவுளை பார்த்ததில்லை இவனது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன் இன்று உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே

ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவன் மழலையின் மொழி கேட்டு